குழுமாயி அம்பாள்
பரந்தெழுந்த சமண்முதலாம் #பரசமய விருணீங்கச் சிரந்தழுவு #சைவநெறித் #திருநீற்றி னொளிவிளங்க அரந்தைகெடப் புகலியர்கோ னமுதுசெயத் #திருமுலைப்பால் சுரந்தளித்த #சிவகாமசுந்தரி பூங்கழல் போற்றி போற்றி....💚🙏🙇
பராசக்தி புரம் எனும் ஆரூர் கமலாலயம் ஆழித்தேரில் அழகிய எம்பெருமாட்டி கமலை பராசக்தி...கமலாம்பிகை....சிற்பம்....🙇